Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்.. கண்கலங்கிய போட்டியாளர்கள்

mr and mrs chinnathirai makapa anand rajmohan
By Kathick Sep 12, 2021 09:30 AM GMT
Report

திருமணமான திரையுலக பிரபலங்களை வைத்து மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி Mr. And Mrs சின்னத்திரை.

இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் மொத்தம் 12 ஜோடிகள் கலந்துகொண்டனர். அதில் இதுவரை மூன்று ஜோடிகள் எலிமிஷன் மூலம் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த 12 ஜோடிகளில் ஒரு ஜோடியாக கலந்துகொண்டவர்கள் தான், ராஜ்மோகன் மற்றும் கவிதா. இதில் ராஜ்மோகன் திரையுலகில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சுற்றில் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து ராஜ்மோகன் மற்றும் கவிதா இருவரும் வெளியேறியுள்ளனர்.  

Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்.. கண்கலங்கிய போட்டியாளர்கள் | Important Contestents Out From Mr And Mrs Show


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US