மனமுடைந்து பேசிய சூர்யா.. கண் கலங்கி அழுத முக்கிய நபர்

By Kathick Oct 18, 2022 04:20 AM GMT
Report

சூர்யா 

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் சூரரை போற்று.

இப்படத்திற்காக நடிகர் சூர்யா பல பாராட்டுகளையும், பல விருதுகளையும் பெற்றார். சமீபத்தில் கூட FilmFareல் கூட சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெற்றார்.

மனமுடைந்து பேசிய சூர்யா.. கண் கலங்கி அழுத முக்கிய நபர் | Important Cries When Suriya Speaks

அப்போது மேடையில் சூரரை போற்று படத்தை குறித்து மனமுடைந்து உருக்கமாக சூர்யா பேசியுள்ளார்.

கண்கலங்கிய முக்கிய நபர்

சூரரை போற்று படத்திற்கு முன் சில படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை என்றும், சூரரை போற்று படம் தான் தனக்கு கைகொடுத்தது என்பதை பற்றியும் அவர் பேசியுள்ளார்.

குறிப்பாக அப்படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவிற்கும் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அப்போது மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த இயக்குனர் சுதா கொங்கரா கண் கலங்கினார்.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US