பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு முன்பே 3 படங்களில் கமிட்டான முக்கிய போட்டியாளர்.. யார் தெரியுமா

bigg boss raju acting kamal haasan priyanka deshpande bigg boss 5 cinema chance
By Kathick Jan 08, 2022 10:50 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இதுவரை பல பிரபலங்கள் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள்.

ஆம், ஹரிஷ் கல்யாண், ரைசா, சாண்டி, கவின், தர்ஷன், முகேன் ராவ், லாஸ்லியா என பலருக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை வாய்ப்பு கொடுத்துள்ளது.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 மூலம் வெள்ளித்திரையில் தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை ராஜு பெற்றுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5வில் முக்கிய போட்டியாளராகவும், ரசிகர்களால் டைட்டில் வின்னராகவும் பார்க்கப்படும் ராஜு , தமிழ் சினிமாவில் அடுத்து உருவாகவுள்ள 3 படங்களில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ராஜு இதற்கு முன் கவின் நடிப்பில் வெளிவந்த 'நட்புனா என்னான்னு தெரியுமா' என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ராஜு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இந்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US