லாக்டவுனில் காதலனுடன் இருக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் - வைரலாகும் நெருக்கமான போட்டோஸ்
தென்னிந்திய திரையுலகில் நடிகை ஸ்ருதி ஹாசன் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
தற்போது தமிழில் மறைந்த எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள, லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டு நபர் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்தார். ஆனால் அந்த காதல் அவருக்கு கைகூடவில்லை.
மீண்டும் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் Santanu Hazarika என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த லாக்டவுன் நேரத்தில் தனது புதிய காதலன் Santanu Hazarikaவுடன் கழித்து வருகிறார் ஸ்ருதி.
ஆம் அவருடன் நெருக்கமாக இருக்கும் ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி, கோலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..

ட்ரம்ப் தனது கல்லறையில் இருந்து தான் கனவு காண வேண்டும்: அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு: 40 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம் News Lankasri