இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அஜித் ரசிகர் செய்த காரியம்! வைரல் போட்டோ

By Parthiban.A Oct 23, 2022 11:45 AM GMT
Report

அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் எல்லோரும் தற்போது துணிவு படத்தில் ரிலீசுக்காக தான் காத்திருக்கிறார்கள். அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படம் விஜய்யின் வாரிசு படத்துடன் நேரடியாக மோதுவதால் இன்னும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

அஜித்தின் முந்தைய இரண்டு படங்களை தயாரித்த போனி கபூர் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார். வலிமை படத்தின் அப்டேட் நீண்ட காலமாக வெளிவராமல் இருந்த நிலையில் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரிடமும் கேட்டு வந்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அஜித் ரசிகர் செய்த காரியம்! வைரல் போட்டோ | Ind Vs Pak Match Ajith Fans Ask Thunivu Update

இந்தியா - பாக். போட்டியில் அஜித் ரசிகர்கள் செயல்

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் இந்தியா - பாக் உலக கோப்பை போட்டியில் அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படத்தின் அப்டேட் கேட்டிருக்கிறார்.

 அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடரின் இணைந்து பிரபல நாயகி- அட இந்த ஹிட் பாடல் நாயகியா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US