ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள்

By Karthick Raja Aug 11, 2026 10:20 AM GMT
Report

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக மூன்று திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்றன.

ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் செய்துள்ள வசூல்

ஜனநாயகன் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்: 19 நாட்களில் செய்துள்ள வசூல்

ஆகஸ்ட் 15

தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் தொலைக்காட்சியில் என்னென்ன திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள் | Independence Day Special Movies In Vijay Tv

அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின சிறப்பாக மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகின்றன. அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சுதந்திர தின சிறப்பு திரைப்படங்கள் | Independence Day Special Movies In Vijay Tv

சிறப்பு திரைப்படங்கள்

உலகளவில் மாபெரும் வசூல் வேட்டையாடிய 'துரந்தர்' திரைப்படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் 15 காலை 8:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.


இதை தொடர்ந்து, லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற 'லீடர்' திரைப்படம் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


இதன்பின், மதியம் 3 மணிக்கு அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான 'வித் லவ்' திரைப்படம் ஒளிபரப்பாகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US