நடிகை இந்துஜாவா இது? அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிட்டாரே
மேயாத மான், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். தற்போது அவர் அடையாளம் தெரியாத அளவுக்கு ஒல்லியாக மாறி இருக்கிறார்.
இந்துஜா
இந்துஜா தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார். அவர் தனுஷ் - செல்வராகவன் கூட்டணி சேரும் நானே வருவேன் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார், மேலும் விஜய் ஆண்டனியின் காக்கி படத்திலும் நடித்து வருகிறார்.
மாற்றம்
இந்துஜா தற்போது அதிகம் அளவு உடல் எடையை குறைத்து சற்று ஒல்லியாக மாறி இருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது.
அவரது லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து 'இந்துஜாவா இது?' என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் "கீர்த்தி சுரேஷ் நீங்களா" என கேட்டிருக்கிறார்.
இந்துஜாவின் புகைப்படங்கள் இதோ..