விஜய், அஜித் இல்லை.. இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
பிரபலமான நடிகர்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பிரபலமாவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது விஜய் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் ஷாருக்கான் உள்ளார்.
யார் தெரியுமா
அப்போ முதல் இடத்தில் யார் உள்ளார் தெரியுமா? சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமான பிரபாஸ் தான் அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் உள்ளார்.
மேலும், 4 - ம் மற்றும் 5 - ம் இடத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் அஜித் குமார் பிடித்துள்ளனர். இதன் காரணமாக பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது, இவர் லார் 2, தி ராஜா சாப், ஸ்பிரிட் மற்றும் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக உள்ளார்.

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
