இந்தியன் 2ல் இப்படி ஒரு மாற்றமா? உதயநிதி தான் காரணமா

By Parthiban.A Sep 26, 2022 05:30 PM GMT
Report

இந்தியன் 2

பல வருட தாமதத்திற்கு பிறகு இந்தியன் 2 படம் தற்போது தான் தொடங்கி இருக்கிறது. சென்னையில் தொடங்கி இருக்கும் ஷூட்டிங்கில் தற்போது கமல்ஹாசனும் கலந்துகொண்டு வருகிறார்.

காஜல் அகர்வால் இந்த படத்திற்காக குதிரை ஏற்றம், வாள் சண்டை உள்ளிட்ட விஷயங்களை கற்று வருகிறார் .அதன் வீடியோக்களும் சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.

லைகா தயாரிப்பில் ஷங்கர் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ஷங்கர் ஏற்கனவே தெலுங்கில் ராம் சரண் படத்தை இயக்கி வரும் நிலையில்.. ஒரே நேரத்தில் இந்த இரண்டு பட ஷூட்டிங்கிலும் கவனம் செலுத்த இருக்கிறார்.

இந்தியன் 2ல் இப்படி ஒரு மாற்றமா? உதயநிதி தான் காரணமா | Indian 2 Changes Due To Udhayanithi Stalin

வசனங்கள் மாற்றம்?

இந்த படத்தின் கதையே ஊழல் சமூகத்தில் ஹீரோவின் செயல்கள் பற்றியது தான். தற்போது படத்தில் அரசியல்வாதிகளை மிகவும் அதிகமாக தாக்கும் வகையில் இருந்த வசனங்கள் மாற்றப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அரசியல் தவிர மற்ற பிரச்னைகள் மீதுகவனம் செலுத்தும் வகையில் வசனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.  

இந்தியன் 2ல் இப்படி ஒரு மாற்றமா? உதயநிதி தான் காரணமா | Indian 2 Changes Due To Udhayanithi Stalin

நடிகை தற்கொலை விவகாரம்! காதலனிடம் விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சி தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US