இந்தியன் 2 படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்! யார் பாருங்க..

kamal Vivek shankar indian 2 Guru Somasundharam
By Jeeva Jan 02, 2022 12:00 PM GMT
Report

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவந்த இந்தியன் 2 திரைப்படம், பாதியிலே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கமல் மற்றும் ஷங்கர் இருவரும் தற்போது வெவ்வேறு படங்களில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் இப்படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டு மீண்டும் அப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் நடித்த பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக வேறுவொரு நடிகர் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், நடிகர் குருசோமசுந்தரம் விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், விவேக் நடித்த காட்சிகள் அனைத்தும் குருசோமசுந்தரம் நடிப்பில் மீண்டும் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெளியான மின்னல் முரளி திரைப்படத்தில் வில்லனாக நடித்த குருசோமசுந்தரத்தின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2 படத்தில் விவேக் கதாபாத்திரத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்! யார் பாருங்க.. | Indian 2 Guru Soma Reprising Vivek


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US