இந்தியன் 2, பொன்னியின் செல்வன் படங்கள் வாங்கப்போகும் தொலைக்காட்சி இதுதான்.. தயாரிப்பு நிறுவனத்தின் திட்டம்
லைக்கா நிறுவனம்
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 1,2 மற்றும் சந்திரமுகி, ராங்கி ஆகிய படங்கள் உள்ளது.
இதில் இந்தியன் 2 திரைப்படம் சில பிரச்சனைகளுக்கு பின் துவங்குகிறது. ஏற்கனவே இப்படத்திற்கு போடப்பட்ட பட்ஜெட்டின் அடிப்படையில் சுமார் ரூ. 125 கோடி செலவாகிவிட்டதாம்.
மேலும், தற்போது இப்படத்தின் மீதமுள்ள ரூ. 100 கோடியில் தான், படத்தை எடுக்க முடிவுசெய்துள்ளார்களாம். ஆனால், இந்த தொகையை லைக்கா நிறுவனம் முதலீடு செய்யப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 1,2 ஆகிய மூன்று படங்களின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சியிடம் விற்றுவிட்டு, அதற்க்கு பதிலாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தேவையான தொகையை முதலீடு செய்யும்படி, உதயநிதியிடம் கேட்டுள்ளதாம் லைக்கா நிறுவனம்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
