இந்தியன் 2 வீடு செட் போட இத்தனை கோடி செலவு செய்தாரா ஷங்கர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Parthiban.A Aug 20, 2024 09:02 PM GMT
Report

ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஐந்து வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தியன் 2 படம் கடந்த ஜூலை 12ம் தேதி திரைக்கு வந்தது.

பெரிய பட்ஜெட்டில் ஷங்கர் அவரது பாணியில் பிரம்மாண்டமாக படத்தை இயக்கி இருந்தார். ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தை நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்ததையும் பார்த்தோம்.

இந்தியன் 2 வீடு செட் போட இத்தனை கோடி செலவு செய்தாரா ஷங்கர்? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Indian 2 Shankar Spent 8 Crs For Sj Suryah House

வீடு செட்டுக்கு இத்தனை கோடியா?

இந்தியன் 2 படத்திற்காக செட் போட ஷங்கர் மிக அதிகமாக செலவு செய்து இருக்கிறார். எஸ்ஜே சூர்யா தற்போது அளித்த பேட்டியில் இந்தியன் 2 படம் பற்றி ஒரு முக்கிய தகவலை கூறி இருக்கிறார்.

படத்தின் எஸ்ஜே சூர்யாவின் வீடு செட் போட மட்டும் 8 கோடி ரூபாயை ஷங்கர் செலவு செய்தாராம்.

இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்தியன் 2 வீடு செட் போட இத்தனை கோடி செலவு செய்தாரா ஷங்கர்? அதிர்ச்சியில் ரசிகர்கள் | Indian 2 Shankar Spent 8 Crs For Sj Suryah House

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US