ஏர்போர்ட்டில் இந்தியன் 2 ஷூட்டிங் திடீர் நிறுத்தம்.. அனுமதி வாங்க இத்தனை கோடியா?
இந்தியன் 2
கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணியின் உருவாகி வரும் இந்தியன் 2 படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பல இடங்களில் ஷூட்டிங் நடந்த நிலையில் தற்போது சென்னை ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் உரிய அனுமதி பெறவில்லை என திடீரென படப்பிடிப்பு அதிகாரிகளால் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

இத்தனை கோடியா?
சென்னை ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடத்த 1.24 கோடி ரூபாயை கட்டணமாக தயாரிப்பு நிறுவனம் செலுத்தி இருக்கிறது.
இருப்பினும் departure ஏரியாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது, Lavatoryல் ஷூட்டிங் நடத்த முடியாது என அதிகாரிகள் ஷூட்டிங்கை நிறுத்தி இருக்கின்றனர்.

இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! ரசிகர்கள் அதிர்ச்சி