ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை வாமிகா கேபியின் கிளாமர் போட்டோஷூட்..
சினிமா பிரபலங்கள் தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது என்பது வழக்கமான ஒன்றுதான். அதுவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் என்றால், அது உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
அப்படி தற்போது ரசிகர்களிடையே படுவைரலாகி வருவதுதான் நடிகை வாமிகா கேபியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட். இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வாமிகா கேபி.
இவர் தமிழில் தற்போது லோகேஷ் கனகராஜுடன் இணைந்து DC எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் இவர் அக்ஷய் குமாருடன் இணைந்து பூத் பங்களா என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற மாடர்ன் உடையில் லேட்டஸ்ட்டாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இதோ பாருங்க:







12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu