இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய அளவில் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick May 29, 2023 05:30 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் இந்தியளவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய அளவில் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Indian Top Actress Childhood Photo Viral

இவர் பாலிவுட் திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவர். இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர் பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ளார்.

இவர் தான்

அவர் வேறு யாருமில்லை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான். ஆம், நடிகை தீபிகா படுகோனின் சிறு வயதில் அவருடைய தாய், தந்தையுடன் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்திய அளவில் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Indian Top Actress Childhood Photo Viral

தீபிகா படுகோன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான் மாபெரும் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

மேலும் Project K மற்றும் Fighter ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது மகனுடன் சுற்றுலா சென்றுள்ள நடிகர் பிரபு தேவா- முதன்முறையாக அவரே வெளியிட்ட கியூட் போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US