இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா! அட இவரா
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இவர் தான்
அந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை வேறு யாருமில்லை, இன்று ஜூலை 1ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் நடிகை மிருணால் தாகூரின் சிறு வயது புகைப்படம் தான் அது.

வயநாடு நிலச்சரிவு : 250க்கும் மேற்பட்டோர் மரணம்! ரூ. 50 லட்சம் கொடுத்த உதவிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி..
தனது சகோதரியுடன் மிருணால் தாகூர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் இவரும் ஒருவர்.
சீதா ராமம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், பாலிவுட், டோலிவுட் என கலக்கிக்கொண்டு இருக்கிறார். விரைவில் தமிழ் சினிமாவில் படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
