பிகில் படத்தில் நடிக்க ரோபோ ஷங்கர் மகள் வாங்கிய சம்பளம்! இவ்வளவு தானா?

By Parthiban.A Apr 13, 2026 02:11 PM GMT
Report

விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து இருந்தவர் இந்திரஜா. ரோபோ ஷங்கரின் மகள் தான் அவர்.

பிகில் பாண்டியம்மா ரோல் அதிகம் அந்த நேரத்தில் பேசப்பட்டது. அந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் பற்றி தற்போது அவர் பேசி இருக்கிறார்.

பிகில் படத்தில் நடிக்க ரோபோ ஷங்கர் மகள் வாங்கிய சம்பளம்! இவ்வளவு தானா? | Indraja Robo Shankar Salary For Bigil

சம்பளம்

பிகில் படத்திற்காக இந்திரஜாவுக்கு 3 லட்சம் ருபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்தார்களாம். அந்த படத்திற்காக 6 மாதம் தான் உழைத்ததாக அவர் கூறி இருக்கிறார்.

ஆனால் தற்போது TN 2026 படத்தில் ஒரு ரோலில் நடித்ததற்காக ஒரு நாளுக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுத்தார்கள் என இந்திரஜா ஒரு பேட்டியில் ஓப்பனாக கூறி இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US