ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் ஷோ சென்ற இந்திரஜாவுக்கு இப்படி ஒரு நிலைமையா?- புகைப்படத்துடன் அவரே போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் 3 பெரிய ஷோக்கள் ஒளிபரப்பாகின்றன. மாஸ்டர் செஃப், சர்வைவர், பிக்பாஸ் 5.
அடுத்த வாரத்தில் இருந்து பிக்பாஸ் 5வது சீசனும் ஒளிபரப்பாகிவிடும், அந்நிகழ்ச்சிக்காக தான் மக்கள் பலர் வெயிட்டிங். நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் எல்லாம் ஒளிபரப்பாகி வருகிறது.
அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட ஷோ ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர். மிகவும் கடுமையான ஷோ என்றே கூறலாம். இந்நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக இந்திரஜா ஷங்கர் வெளியேறினார்.
அவர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் எடுத்த புகைப்படத்தையும் இப்போது உள்ள புகைப்படத்தை போட்டு, முகம் கருத்துவிட்டது, முடி கொட்டுகிறது, நிறைய அடி இருக்கிறது.
ஆனால் இதையெல்லாம் நான் ரசிக்கிறேன், சர்வைவர் ஷோவால் நிறைய கற்றுக்கொண்டேன் என பதிவு செய்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan