இந்திரஜா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. முதன்முறையாக வெளியானது
இந்திரஜா
சின்னத்திரை, வெள்ளித்திரை என பிரபலமான நடிகராக இருப்பவர் ரோபோ ஷங்கர்.
இப்போது வெள்ளித்திரையில் நிறைய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். இடையில் உடல்நிலை சரியில்லாமல் படங்கள் நடிக்காமல் இருந்தவர் இப்போது குணமாகி மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார்.
பின் தனது மகள் இந்திரஜாவிற்கும் கார்த்திக் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.
முதல் போட்டோ
பிகில் படம், சர்வைவர் ரியாலிட்டி ஷோ என கலந்துகொண்ட இந்திரஜாவிற்கு உறவினர் கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்க அண்மையில் இந்திரஜா-கார்த்திக் இருவருக்கும் சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்த நிலையில் இந்திரஜா தனது மகனுடன் எடுத்துக்கொண்ட முதல் போட்டோ வெளியாகியுள்ளது. இதோ பாருங்கள்,