தனது கணவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை இந்திரஜா சங்கர்.... சூப்பர் போட்டோஸ்
பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமானாலும் அவர்களுக்கு என்று தனி அடையாளம் உருவாக்கினால் தான் ஜெயிக்க முடியும்.
அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது திறமையை வெளிக்காட்டி கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ரியாலிட்டி ஷோக்களில் கலக்கி பின் வெள்ளித்திரை பக்கம் காமெடியனாக கலக்க தொடங்கியவர் ரோபோ ஷங்கர்.
இவரது வீட்டில் கோலாகலமாக ஒரு விசேஷம் நடந்து முடிந்தது, அவரது மகள் இந்திரஜாவின் திருமணம் தான்.
கொண்டாட்டம்
இந்திரஜா, கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் நிறைய வெளியாகின. தற்போது இவர்கள் இருவரும் ஜோடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Mr&Mrs Chinnathirai நிகழ்ச்சியில் பங்குபெற்ற வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் தாங்கள் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்து எல்லோரையும் சந்தோஷப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் பிகில் படம் மூலம் பாண்டியம்மாவாக ரசிகர்களின் மனதில் வாழும் இந்திரஜா தனது கணவரின் பிறந்தநாளை கோலாகலமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இதோ பிறந்தநாள் கொண்டாடட புகைப்படங்கள்,

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
