இங்க நான் தான் கிங்கு படம் எப்படி இருக்கு தெரியுமா! Twitter விமர்சனம்

By Kathick May 17, 2024 03:00 AM GMT
Report

நகைச்சுவையாக நடிகராக தமிழ் சினிமாவில் களமிறங்கி, தற்போது ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் சந்தானம். இவர் நடிப்பில் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இங்க நான் தான் கிங்கு படம் எப்படி இருக்கு தெரியுமா! Twitter விமர்சனம் | Inga Naan Thaan Kingu Twitter Review

இங்க நான் தான் கிங்கு

இப்படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் இங்க நான் தான் கிங்கு. கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஆனந்த் நாராயணன் என்பவர் இயக்கியுள்ளார்.

இங்க நான் தான் கிங்கு படம் எப்படி இருக்கு தெரியுமா! Twitter விமர்சனம் | Inga Naan Thaan Kingu Twitter Review

இப்படத்தின் மூலம் ப்ரியாலா என்பவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மேலும் தம்பி ராமையா, பால சரவணன், முனீஸ்காந்த், விவேக் பிரசன்னா உள்ளிட்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இங்க நான் தான் கிங்கு படம் எப்படி இருக்கு தெரியுமா! Twitter விமர்சனம் | Inga Naan Thaan Kingu Twitter Review

நகைச்சுவை கதைக்களத்தில் வெளிவந்து இப்படத்தை பார்த்தவர்கள் Twitter பக்கத்தில் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். அதன்படி, படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

Twitter விமர்சனம்

"இங்க நான் தான் கிங்கு திரைப்படம் காமெடி ட்ராமாவாக அமைந்துள்ளது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பின் தன்னுடைய ஒன் லைன் நகைச்சுவை மற்றும் டைமிங்கில் அசத்தியுள்ளார் சந்தானம். தம்பி ராமையா, விவேக் பிரசன்னா மற்றும் பால சரவணன் கம்போ சூப்பர். நகைச்சுவையால் நிறைந்திருக்கும் படத்தின் முதல் பாதி சூப்பர், அதை தொடர்ந்து வரும் இரண்டாம் பாதி ஓகே. இயக்குனர் ஆனந்த் மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் சூப்பர். மொத்தத்தில் படம் Fun-filled Entertainment" என தெரிவித்துள்ளனர்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US