ஒரே நாளில் இரண்டு சூப்பரான கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகை இனியா- என்ன தெரியுமா?

By Yathrika Jan 24, 2024 01:50 PM GMT
Report

நடிகை இனியா

சிறந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கிறது என்றால் சந்தேகம் தான்.

ஒரு படம், இல்லை சில படங்கள் கிடைக்கலாம், ஆனால் தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கிடைக்காது.

அப்படி தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை இனியா.

சிறந்த நடிகையாக நடித்துவந்தவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ஒரே நாளில் இரண்டு சூப்பரான கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகை இனியா- என்ன தெரியுமா? | Iniya Birthday And Anniversary Celebration

ஸ்பெஷல் டே

பட வாய்ப்புகள் இல்லை என்றால் என்ன என சொந்த தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். இனியா கடந்த ஆண்டு தொடங்கிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் தான் அனோரா ஆர்ட் ஸ்டுடியோ.

திருமணம் செய்து குழந்தைகள் பெத்துக்கணும் ஆசையா இருக்கு!! அமைச்சர் ஜீவன் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

திருமணம் செய்து குழந்தைகள் பெத்துக்கணும் ஆசையா இருக்கு!! அமைச்சர் ஜீவன் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

பெண்களுக்கான ஆடைகள், உடை வடிவமைப்பு, மேக்கப் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கான அரங்கம் தான் அனோரா. இந்த அனோரா ஆர்ட் ஸ்டுடியோவின் முதலாம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளார், அதோடு பிறந்தநாளையும் கொண்டாடினார்.

அவரது தொழிலின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

ஒரே நாளில் இரண்டு சூப்பரான கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகை இனியா- என்ன தெரியுமா? | Iniya Birthday And Anniversary Celebration

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US