தனுஷ் பட நடிகைக்கு என்ன ஆச்சு? நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் உடன் வந்த வீடியோ
மெஹரீன்
தஞ்ஷ் ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்தவர் தான் மெஹ்ரீன் பிர்சாடா. அந்த படத்தில் நடிக்கும் முன்பே அவர் எக்கசக்க தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். கடந்த வருடம் அவர் நடிப்பில் F3 படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அதில் ஒரு ஜாலியான ரோலில் அவர் நடித்து இருந்தார்.
அதற்கு பிறகு தற்போது அவர் மேலும் சில படங்களில் நடித்தார். இருந்தாலும் பெரிய ஹீரோ பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
[
கால் என்ன ஆச்சு?
இந்நிலையில் மெஹ்ரீன் பிர்சாடா தற்போது ஒரு நிகழ்ச்சிக்கு வரும்போது காலால் நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் பயன்படுத்தி தான் நடந்து வருகிறார்.
அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். அவரது தம்பி கலந்துகொண்ட பேஷன் ஷோ என்பதால் தான் மெஹ்ரீன் இந்த நிலையில் அந்த ஷோவை பார்க்க வந்திருக்கிறார்.
அச்சு அசல் கஜோல் போலவே இருக்கும் 19 வயது மகள்.. எல்லைமீறிய கிளாமர் போட்டோ