பிரமிக்கவைக்கும் வசூல் சாதனையை படைத்த அனிமேஷன் படம்.. எவ்ளோ தெரியுமா?
அனிமேஷன்
அனிமேஷன் படங்களுக்கு என்று தனிரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான Frozen 2 திரைப்படத்திற்கு உலக முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் 1.45 பில்லியன் டாலர் வசூலை குவித்தது சாதனை படைத்தது.
வசூல்
அண்மையில் வெளிவந்த Inside Out படத்தின் இரண்டாம் பாகத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இப்படம் வெளியாகி 19 நாட்களில் 1.462 பில்லியன் டாலர் வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.12,000 கோடி இருக்கும்.
இதன்மூலம் Inside Out 2 திரைப்படம் உலகளவில் இதுவரை வெளியான அனிமேஷன் படங்களிலேயே அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு வெளியான Inside Out படத்தின் முதல் பாகம் 859 மில்லியன் டாலர் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

சிறுமியின் கனவில் வந்த சிவன்.. கனவை நனவாக்க குடும்பத்தினர் செய்த செயல் - அதிர்ச்சி சம்பவம்! IBC Tamilnadu

உக்ரைன் போர் நிறுத்தம்... பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர் அறிவிப்பு News Lankasri
