நயன்தாரா படத்தின் படப்பிடிப்பை பார்த்தவர் நயன்தாராவுடன் இணைந்து நடித்த கதை தெரியுமா.. அந்த நடிகர் இவர் தான்
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அன்னபூரணி. இப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
விஜய் பட நடிகையுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம்
சுவாரஸ்யமான கதை
நயன்தாரா படத்தின் படப்பிடிப்பை பார்த்தவர் நயன்தாராவுடன் இணைந்து நடித்தது குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Blake எனும் நபருக்கு தமிழ் படங்களில் நடிக்க வேண்டுமென ஆசையாம். அவர் சென்னைக்கு வந்த போது 2018ல் நடிகை நயன்தாராவை Mr. லோக்கல் படத்தின் படப்பிடிப்பில் பார்த்துள்ளார்.

இந்நிலையில், சினிமாவில் நடிக்க வேண்டுமென ஆசையுடன் இருந்த Blake சமீபத்தில் வெளிவந்த அன்னபூரணி திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். அதை தனது சமுக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
Story of MANIFESTATION, I visited Chennai for the first time in 2018, saw #Nayanthara filming #MrLocal & vowed that I will be in Tamil movies one day... Fast forward 2023... I'm acting with her in #Annapoorani
— Blake (@chinepaiyenoffl) December 10, 2023
The movie was very inspirational a& I hope my story ADDS to that. pic.twitter.com/K32BQA2nDg