இதுவரை உலகம் முழுவதும் இரவின் நிழல் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

By Kathick Jul 24, 2022 07:00 AM GMT
Report

இரவின் நிழல் வசூல் விவரம் 

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல்.

சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படமாக உருவான இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

கடந்த வாரம் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் இரவின் நிழல் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Iravin Nizhal 10 Days Box Office

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் இப்படத்திற்கு சிறந்த வரவேற்பை கொடுத்துள்ளார்கள். அதற்க்கு பார்த்திபன் அவர்களும் தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இரவின் நிழல் திரைப்படம் வெளிவந்து 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகம் முழுவதும் சுமார் ரூ. 6.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US