இரவின் நிழல் 4 நாட்களில் இத்தனை கோடிகளா..

R. Parthiban Iravin Nizhal
By Tony 2 மாதங்கள் முன்

 பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் இரவின் நிழல்.

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

எல்லோரும் பார்த்திபனின் முயறசிக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இரவின் நிழல் படம் உலகம் முழுவதும் ரூ 4 கோடி வசூல் செய்துள்ளதாம். கண்டிப்பாக இவை எதிர்ப்பார்த்ததை விட பெரிய வசூல் என்றே கூறப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US