8 நாள் முடிவில் உலகம் முழுவதும் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல்?
நடிகர் பார்த்திபன் மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்பதை தாண்டி சொந்த படங்களை இயக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அப்படி அவரது இயக்கத்தில் கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான திரைப்படம் இரவின் நிழல். இப்படத்தில் பார்த்திபன் கொஞ்சம் வித்தியாசமான விஷயங்களை கையாண்டுள்ளார்.
ஆனால் சில விமர்சகர்கள் அப்படி ஒன்றும் படத்தில் வித்தியாசம் இல்லை என சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள்.
பட வசூல் விவரம்
படம் வெளியான நாள் முதல் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. 8 நாள் முடிவில் மொத்தமாக படம் ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களிலும் படத்திற்கான வசூல் உயரம் எனப்படுகிறது.
அதிரடி வசூல் வேட்டையில் பார்த்திபனின் இரவின் நிழல்- இதுவரை மட்டுமே இவ்வளவு வசூலா?

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
