குருவி படத்தில் நடித்த சிறுவனா இது? இப்படி வளர்த்து ஆளே மாறிவிட்டாரே
விஜய் - த்ரிஷா ஜோடியாக நடித்த படம் குருவி. சென்னையில் இருக்கும் விஜய் தன் அப்பாவுக்கு வர வேண்டிய பணத்தை வாங்குவதற்காக மலேசியா சென்று அங்கு வில்லன் கோட்சாவுடன் மோதுவது, அதன் பின் தன் அப்பா பற்றி தெரிந்துகொண்டு அவரை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதையாக இருக்கும்.
இந்த படத்தில் த்ரிஷாவின் அறிமுக காட்சியில் அவரது மோதிரத்தை கழற்ற முயற்சிக்கும் பையன் ரோலில் நடித்து இருந்தவர் இர்பான் சைனி. அந்த படத்தில் அவர் தோன்றியது சில நொடிகள் மட்டுமே.
தற்போது இத்தனை வருடங்கள் கழித்து தற்போது அந்த பையனின் லேட்டஸ்ட் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. அப்போது விஜய் உடன் எடுத்த போட்டோ ஒன்றையும், தற்போது எடுத்த லேட்டஸ்ட் போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார் அவர்.
இதோ..

மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு ராதிகாவுடன் கூட்டு சேர்ந்த பாக்கியா- மீண்டும் வருவாரா? Manithan
