அயன் மேன்னாக களமிறங்கும் Tom Cruise ! வியப்பில் ஓட்டுமொத்த ரசிகர்கள்..

Tom Cruise Doctor Strange in the Multiverse of Madness Iron Man Robert Downey Jr. Avengers: Endgame
By Jeeva Jan 12, 2022 08:20 AM GMT
Report

Robert Downey Jr. நடித்த அயன் மேன் கதாபாத்திரம் 10 வருட கால பயணத்திற்கு பிறகு Avengers : Endgame திரைப்படத்தில் முடிவடைந்ததாக காட்டப்பட்டது.

இதனிடையே தற்போது மீண்டும் Doctor Strange in the Multiverse of Madness திரைப்படத்தில் அயன் மேன் கதாபாத்திரம் வரவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

 அயன் மேன்னாக களமிறங்கும் Tom Cruise ! வியப்பில் ஓட்டுமொத்த ரசிகர்கள்.. | Iron Man In Multiverse As Tom

ஆனால் Robert Downey Jr மீண்டும் அயன் மேன்னாக காட்ட வாய்ப்பே இல்லை. இதனால் தற்போது வேறொரு முக்கிய நடிகரின் பெயர் அயன் மேன்னாக நடிப்பதாக கூறப்படுகிறது.

 அயன் மேன்னாக களமிறங்கும் Tom Cruise ! வியப்பில் ஓட்டுமொத்த ரசிகர்கள்.. | Iron Man In Multiverse As Tom

ஆம், Tom Cruise தான் அயன் மேன்னாக Doctor Strange in the Multiverse of Madness படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் நமக்கு தெரிந்த அயன் மேன்னாக இல்லாமல் Multiverse-ல் வரும் Superior Iron Man ஆக இருப்பாராம்.

அயன் மேன்னாக களமிறங்கும் Tom Cruise ! வியப்பில் ஓட்டுமொத்த ரசிகர்கள்.. | Iron Man In Multiverse As Tom 

Doctor Strange in the Multiverse of Madness படத்தில் வரும் Ultron-னை கட்டுப்படுத்தவே இந்த Tom Cruise அயன் மேன் வருகிறாம். அவர் காட்சி படத்தில் 6 அல்லது 7 நிமிடம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முதன்முதலில் அயன் மேன்னாக நடிக்க தேர்வு செய்யப்பட்டு MCU உருவாக காரணமாக இருக்கவேண்டியதே Tom Cruise தான். Tom Cruise அயன் மேன் படத்தை தயாரிக்கவும் முன்வந்துள்ளார்.

அயன் மேன்னாக களமிறங்கும் Tom Cruise ! வியப்பில் ஓட்டுமொத்த ரசிகர்கள்.. | Iron Man In Multiverse As Tom

ஆனால் பின்னர் Tony Stark கதாபாத்திற்கு ஏற்றார் போல நடிகர் உள்ளார் எனவும், பிறகு அயன் மேன்னாக வந்து அவரை போல இனி இருக்கமுடியாது என சொல்லவைத்துவிட்டார் Robert Downey Jr.

    அயன் மேன்னாக களமிறங்கும் Tom Cruise ! வியப்பில் ஓட்டுமொத்த ரசிகர்கள்.. | Iron Man In Multiverse As Tom

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US