இறுதி சுற்று படத்தில் நடித்திருந்த நடிகையா இது! மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இறுதி சுற்று.
இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார் இளம் நடிகை ரித்திகா சிங்.
இறுதி சுற்று திரைப்படத்தில் ரித்திகா சிங்கின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை மும்தாஸ்.
இவர் சமீபத்தில் வெளியான C/O காதல் எனும் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை மும்தாஸ் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் மிகவும் மார்டனாக இருக்கும் நடிகை மும்தாஸா, இறுதி சுற்று திரைப்படத்தில் நடித்திருந்தது என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் வெளியீடு - பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல் IBC Tamilnadu
காமராஜர் ஆட்சி போல்... விஜய் ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் - ப. சிதம்பரம் புகழாரம் IBC Tamilnadu