அட நம்ம நடிகை சுனைனாவிற்கு திருமணமா?- மாப்பிள்ளை ஒரு நடிகரா?
சினிமா நடிகைகள் பற்றி வதந்திகள் வருவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை.
ஒருசிலர் வதந்திகளுக்கு ரியாக்ட் செய்தாலும் பலர் அதை கண்டுகொள்வதே இல்லை. 2008ம் ஆண்டு வெளிவந்த காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் சுனைனா.
அதன்பிறகு அவர் நிறைய படங்கள் நடித்தார், அண்மையில் அவர் நடிப்பில் வெளியான சில்லு கருப்பட்டி படத்திற்கு நிறைய விருதுகள் எல்லாம் கிடைத்தது.
கடந்த சில வருடங்களாக சுனைனா நடிகர் கிருஷ்ணாவை டேட்டிங் செய்வதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் என்ற வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
இப்போதும் அப்படி ஒரு வதந்தி கிளம்ப நடிகை தரப்பில், சுனைனா திருமணம் பற்றிய செய்திகள் வருமா என்பது தெரியவில்லை.
ஆனால் அடுத்தடுத்து அவர் நடிக்கப்போகும் படங்கள் பற்றிய செய்திகள் இனி வர இருக்கின்றன என்கின்றனர்.

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
