10 வயது குறைவானவரை இரண்டாவது திருமணம் செய்கிறாரா பிரபல நடிகை- அவரே கூறிய தகவல்

actress secondmarriage surekhavani
By Yathrika Aug 18, 2021 05:10 AM GMT
Report
150 Shares

அஜித்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி.

தமிழை தாண்டி தெலுங்கிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் இவரது கணவர் அண்மையில் தான் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இவருக்கு ஒரு மகள் உள்ளார், அவ்வப்போது தனது மகளுடன் நடனம் ஆடுவது, ரீல்ஸ் செய்வது போன்று ஜாலியாக இருக்கிறார்.

இந்த நேரத்தில் தான் சுரேகா வாணி தன்னை விட 10 வயது குறைந்தவரை இரண்டாவது திருமணம் செய்கிறார் என செய்திகள் வர ஆரம்பித்தன.

இதுகுறித்து நடிகை பேசுகையில், தனக்கு இன்னொரு திருமணம் செய்துகொள்ள ஒரு யோசனையும் இல்லை என்றும் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என கடும் கோபமாக தெரிவித்துள்ளார். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US