அஜித் நடிப்பில் பில்லா 3 படம் தயாராகிறதா?- விஷ்ணுவர்தன் ஓபன் டாக்
ajith
billa3
vishnuvardhan
By Yathrika
அஜித்தின் திரைப்பயணத்தில் நிறைய வெற்றிப்படங்கள் உள்ளது.
அப்படி அவர் நடித்த படங்களில் செம ஹிட்டான ஒரு படம் பில்லா. படத்தின் கதை, அஜித்தின் ஸ்டைல், லுக், மாஸ், இசை என எல்லாமே படத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
இடையில் வந்த கார் சேஸிங் சீன் எல்லாம் தரமாக இருக்க படமே செம ஹிட்டானது. இதன் 2ம் பாகம் வந்தது, ஆனால் முதல் பாகத்தின் அளவிற்கு ஹிட் பெறவில்லை.
அண்மையில் ஒரு பேட்டியில் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் பில்லா 3 வருமா என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், அப்படி ஒரு பிளான் இதுவரை இல்லை, சில படங்களை மீண்டும் எடுக்காமல் இருப்பதே அதன் தனித்தன்மையை தக்கவைக்கும், பில்லா படமும் அப்படியே இருக்கட்டும் என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US