தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா?
நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் இப்போது பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் படத்தை கொடுத்தவர நடிகர் அஜித். துணிவு என்ற படம் செம கலெக்ஷனை பெற்று வருகிறது.
வங்கியில் நடக்கும் நிறைய விஷயங்களை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படம் அமைந்துள்ளது.
இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 250 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது, சில திரையரங்குகளில் துணிவு பட 50வது நாளை கொண்டாட நிறைய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அடுத்த படம்
அஜித் தனது 62வது படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவனை தேர்வு செய்திருந்தார், ஆனால் இப்போது இவர்களது கூட்டணி அமையவில்லை. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டுமே நடிப்பது உறுதியாகியுள்ளது.
தற்போது மகிழ் திருமேனி கதையில் அஜித் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் உறுதியாகவில்லை.
இப்போது இன்னொரு தகவல் டுவிட்டர் பக்கத்தில் உலா வருகிறது, அதாவது இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைக்க அஜித் பேச்சு வார்த்தையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
