தளபதி-68ல் அஜித் நடிக்கிறாரா.. வீடியோவால் எகிறும் எதிர்பார்ப்பு
விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் தளபதி 68 படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் முதற்கட்ட ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் அடுத்து தாய்லாந்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அஜித் - விஜய் இணைகிறார்களா?
இந்நிலையில் வெங்கட் பிரபு பிறந்தநாளுக்கு ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோவின் இறுதியில் விஜய் மற்றும் அஜித் இருவரும் கண்ணடிப்பது போன்று காட்டப்பட்டு இருக்கிறது.
அதனால் அஜித்தும் தளபதி68ல் வருவாரோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதை கமெண்டில் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
Thailand’la partyaaame ??
— AGS Entertainment (@Ags_production) November 7, 2023
Wishing you a very happy #Thalapathy68 birthday anbulla @vp_offl ?
Ippodhaikku, sending this video for you Saar ?
A starter before your birthday bash begins in a bit ?#HappyShooting pic.twitter.com/ivBljqcVhn