ரம்யா பாண்டியன் வீட்டிற்கு சென்றுள்ள அஜித்- அவரே கூறிய சுவாரஸ்ய தகவல்

ajith photoshoot biggboss valimai ramyapandian
By Yathrika Oct 08, 2021 06:20 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் சினிமாவில் பெரிய வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

புடவையில் வித்தியாசமான போட்டோ ஷுட் நடத்தி அவர் மூலம் வைரலானவர் நடிகை ரம்யா பாண்டியன். வைரலான பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.

அதில் ஒன்று தான் பிக்பாஸ், இந்நிகழ்ச்சியில் மிகவும் தெளிவாக விளையாடினார். 

அண்மையில் ரம்யா பாண்டியன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் பேசும்போது, அஜித் அவர்கள் எங்களது வீட்டு விசேஷங்களுக்கு வந்திருக்கிறார், அது எனக்கு பெருமையான விஷயம்.

எல்லோரிடமும் நின்று நிதானமாக பேசியிருந்தார். அதேபோல் தளபதியையும் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். அப்போது போலவே இன்றும் இளமையாக இருக்கிறார் என பேசியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US