தளபதி 66 படத்தை இயக்க போவது தல அஜித் பட இயக்குனர்.. யாருனு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க..
தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனது 65வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஒப்படைத்துள்ளார்.
ஆம் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இளம் இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார்.
தளபதி 65 படத்தை தொடர்ந்து தளபதி 66 படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தளபதி 66 படத்தை வலிமை பட இயக்குனர் எச். வினோத் இயக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம் முதலில் தளபதி 66 படத்தை இயக்க சிறுத்தை சிவாவிடம் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கேட்க பட்டதாம், ஆனால் அவரால் முடியாத நிலையில் எச். வினோத்தை சிறுத்தை சிவா சிபாரிசு செய்தாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் சில தரப்பில் இருந்து தளபதி 66 படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை..
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan