அனிருத் கேட்ட சம்பளம்.. கடும் ஷாக் ஆன தயாரிப்பாளர்
அனிருத் தற்போது இந்திய அளவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் அவர் இசையமைக்க தொடங்கி இருக்கிறார்.
அடுத்து அவர் அல்லு அர்ஜுனின் 23வது படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அந்த படம் உருவாக இருக்கிறது.

சம்பளம்
அல்லு அர்ஜுன் படத்திற்காக அனிருத் 25 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் அனிருத்தை அணுகியபோது அவர் 20 கோடி சம்பளம் கேட்டாராம், அதை கேட்டு அவர் கடும் அதிர்ச்சி ஆகிவிட்டாராம். மற்ற இசையமைப்பாளர்கள் கேட்பதைவிட அனிருத் நான்கு மடங்கு சம்பளம் கேட்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளர்கள் காட்டமாக பேசிக்கொள்கிறார்களாம்.

ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார் IBC Tamilnadu
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri