நடிகை கீர்த்தி சுரேஷுடன் இசையமைப்பாளர் அனிருத்துக்கு காதல் திருமணமா? வெளியான புகைப்படம்
நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கும் திருமானாகி விட்டது என்று சில வருடங்களுக்கு முன் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் அது உண்மையல்ல என்று நடிகை கீர்த்தி சுரேஷ், மற்றும் நடிகர் சதீஷ் இருவருமே மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்துக்கும் காதல் திருமணம் என்று தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் விஷயம், கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாளில் அனிருத்துடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் என்று கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் இருவருக்கும் காதலிக்கவில்லை என்றும் திருமணம் செய்துகொள்ள போவதில்லை என்றும் பரவும் செய்திகள் எதையும் நம்ப வேண்டாம் என்று அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri