அனுபமாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? தாலி உடன் வெளியிட்ட புகைப்படங்கள்
நடிகை அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படம் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அவர் அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து தற்போது முக்கிய நடிகையாக வளர்ந்திருக்கிறார்.
மேலும் சமீபகாலமாக அவர் க்ளாமராகி படங்களில் நடிக்கவும் தொடங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின்றன.

திருமணம் முடிந்துவிட்டதா?
இந்நிலையில் அனுபமா திருமண கோலத்தில் தாலி உடன் போட்டோக்கள் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து அனுபமாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் அனுபமா தற்போது நடித்து இருக்கும் சைரன் படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோ தான் அது. படத்தில் ஜெயம் ரவியை அனுபமா திருமணம் செய்வது போல காட்சி இருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் அவை.
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri