அரண்மனை 3 இந்த மாதத்தில் தான் வெளியாகிறதா! வெளியான சூப்பர் தகவல், எப்போது தெரியுமா?

Release date Sundar C Aranmanai-3
By Kumar Mar 13, 2021 04:22 PM GMT
Report

இயக்குனர் சுந்தர்.சி இயக்கி அவரே நடித்து வெளியான திரைப்படம் தான் அரண்மனை, தமிழ் சினிமாவில் வெளியான திகில் திரைப்படங்களில் அரண்மனை திரைப்படம் முக்கிய இடம் பிடித்துள்ளது.

அதனை தொடர்ந்து அரண்மனை 2 சித்தார்த் மற்றும் முக்கிய நடிகைகள் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியானது.

இப்படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது, அரண்மனை திரைப்படங்களுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அரண்மனை 3 படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆம், அரண்மனை 3 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா, சுந்தர்.சி, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா நடித்துள்ள இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US