அர்ச்சனாவுக்கு அதிகரிக்கும் ஓட்டு.. வனிதா மகள் ஜோவிகா செய்த காரியம் தான் காரணம்?
பிக் பாஸ் 7ம் சீசன் இந்த வாரம் நிறைவு பெறுகிறது. அதனால் டைட்டில் வின்னர் பற்றிய வாக்கெடுக்கும் பரபரப்பாக நடந்து வருகிறது.
அர்ச்சனா மற்றும் மாயா இடையே தான் டைட்டில் வெல்ல போட்டி இருந்து வருகிறது. அர்ச்சனா மற்றும் மாயா இருவரும் ஆரம்பத்தில் இருந்தே மோதிக்கொண்டு இருந்தாலும் பூர்ணிமா எலிமினேட் ஆன பிறகு இருவரும் சமரசம் ஆகி ஒன்றாக இருந்தனர்.
அர்ச்சனாவுக்கு அதிகரிக்கும் ஓட்டு?
தற்போது கடைசி வாரத்தில் பழைய போட்டியாளர்கள் மொத்த பேரும் வீட்டுக்குள் மீண்டும் வந்திருக்கின்றனர். அப்போது ஜோவிகா மாயாவிடம் பேசி தூண்டிவிட்டு மீண்டும் அர்ச்சனாவை பற்றி தவறாக பேசி சண்டை போட வைத்திருக்கிறார்.
இந்த சம்பவத்தால் அர்ச்சனாவுக்கு தான் இப்போது அதிகம் வாக்குகள் வர தொடங்கி இருக்கிறது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Actually #Archana fans should appreciate #Jovika#biggbosstamil #biggbosstamil7 https://t.co/XpMGJqBJSr
— Imadh (@MSimath) January 11, 2024
Conversation between #ToxicMaya & #Jovika which helped to increase the vote back of #Archana ??#BiggBossTamil7#BiggBoss7Tamil #BB7QueenArchana
— BB Mama (@SriniMama1) January 11, 2024
pic.twitter.com/gbfCSB6Wao
Thanks Akka Vote Increase Archana ????????????
— Ranjith kumar?? (@svranjithrajan) January 11, 2024
ena akka coaching ivalo thapu thapa train pani irukinga.
— Mohammed Sayeed (@Attitude_Sayeed) January 11, 2024
archana ku vote increase panadhuku nandri ????