என்னது கோபிக்கு மூன்றாவது கல்யாணமா? பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் ஷாக் ஆக்கிய போட்டோ

By Parthiban.A Apr 14, 2023 02:30 PM GMT
Report

கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி தான் இரண்டாவது திருமணம் செய்ததே தவறு என யோசிக்கும் அளவுக்கு அவருக்கு சோதனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

குடும்பம் ஒரு பக்கம், ராதிகா இன்னொரு பக்கம் என மாட்டிக்கொண்டு இருக்கும் அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.

என்னது கோபிக்கு மூன்றாவது கல்யாணமா? பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் ஷாக் ஆக்கிய போட்டோ | Is Baakiyalakshmi Serial Gopi Marrying Third Time

மூன்றாவது திருமணமா?

இந்நிலையில் கோபியாக நடித்து வரும் நடிகர் சதிஷ் தற்போது இன்ஸ்டாகிராமில் கையில் மாலையுடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

"மாலையோட நிக்கிறே.. அப்போ இரண்டாவது டைவர்ஸா? மூன்றாவது திருமணமா?.. இல்லீங்கோ, என்னோட சாவுக்கு நானே மாலையோட ரெடி ஆகிட்டேன்" என காமெடியாக பதிவிட்டு இருக்கிறார் கோபி. 

ஏர்போர்ட்டில் பெண்ணுக்கு உதவிய அஜித்.. பாராட்டி தள்ளும் ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US