பிக் பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா.. இது நடந்தால் கமல் ஹாசனுக்கு பதில் புதிதாக ஒருவர் தான்
பிக் பாஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து வரும் ஜூன் மாதம் பிக் பாஸ் சீசன் 5 துவங்கவிருக்கிறது.
ஆனால் இதில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்பது தான் கேள்வி. தொடர்ந்து நான்கு சீசன்களாக தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன் அடுத்து வரவிற்கும் 5ஆம் சீசனை தொகுத்து வழங்குவாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இதில் கமல் ஹாசன், வரவிற்கும் சட்டமன்ற தேர்தலில் வென்றுவிட்டால் பிக் பாஸ் சீசன் 5 தொகுத்து வழங்க வாய்ப்பில்லை. இதனால் கமல் ஹாசனின் இடத்திற்கு யார் வருவார். அப்படி வருபவரை மக்கள் ஏற்றுக்கொள்ளவார்களா என்று கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால் கமல் ஹாசன் ஜெய்க்காத பச்சத்தில் தான் பிக் பாஸ் சீசன் 5வை கமல் ஹாசன் தொகுத்து வழங்க வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.