ராமதாஸ் வாழ்க்கையை படமாக எடுக்கிறாரா சேரன்.. ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி
கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரது வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுப்பது தான் ட்ரெண்டாகி வருகிறது.
இந்திரா காந்தி படம் முதல் இளையராஜா வாழ்க்கை வரை பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போது உருவாகி வருகின்றன.
ராமதாஸ் வாழ்க்கை படமாகிறதா?
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'இயக்குனர் சேரன் அரசியல் தலைவரான ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போகிறார்' என பதிவிட்டு இருக்கிறார்.
அதற்கு பதில் அளித்து இருக்கும் சேரன் "தகவலுக்கு நன்றி மாறன்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதனால் அந்த செய்தி வதந்தி தான் என சேரன் விளக்கம் கோடிட்டுது இருக்கிறார்.
தகவலுக்கு நன்றி மாறன்.. @tamiltalkies https://t.co/igqE9tRW6S
— Cheran (@directorcheran) August 20, 2024

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
