விஜய்யின் பீஸ்ட் படத்தில் தனுஷா, ஆனால் நடிக்கவில்லையா?- இப்படி ஒரு வேலை செய்கிறாரா?

vijay song anirudh dhanush beast
By Yathrika Sep 07, 2021 04:30 AM GMT
Report

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் தனது 65வது படத்தில் நடித்து வருகிறார்.

படத்திற்கு பீஸ்ட் என்ற பெயர் வைத்து படத்தின் ஃபஸ்ட் லுக்குடன் அறிவிப்பை பிரம்மாண்டமாக வெளியிட்டார்கள்.

படத்தின் படப்பிடிப்பு தகவல்கள் குறித்து அன்றாடம் ஏதாவது தகவல் வந்தபடி உள்ளது. இப்போது வந்த தகவல் என்னவென்றால் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் எழுதி, பாடவும் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் இப்போதே அப்பாடலுக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US