ஒன்றாக இணையும் தோனி மற்றும் விஜய், செம கலக்கலான தகவல்- என்ன விஷயம் தெரியுமா?
விஜய்
நடிகர் விஜய்யின் நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்க வெளியான இப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
வசூல் எல்லாம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவு இல்லை, விஜய் ரசிகர்கள் இப்போது வாரிசு படத்திற்காக தான் ஆவலாக வெயிட்டிங். படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் இதில் வேறொரு விஜய்யை காணலாம் என கூறி வருகின்றனர்.
சென்டிமென்ட் கலந்த குடும்ப திரைப்படம் என்கின்றனர். இப்பட படப்பிடிப்பின் போது ஒரு ஸ்பெஷலான விஷயம் நடந்தது. அதுஎன்னவென்றால் விஜய் மற்றும் தோனி ஒரே படப்பிடிப்பு தளத்தில் இருந்ததால் இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்தார்கள். அந்த போட்டோக்கள் செம வைரலானது.

புதிய தகலல்
இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்த போட்டோவே வைரலானது. தற்போது இவர்கள் ஒன்றாக ஒரு படத்திற்கான இணைகிறார்கள் என்றால் எப்படி இருக்கும். ஆம் அண்மையில் தோனி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.
அதன் மூலம் விஜய்யை வைத்து படம் இயக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தோனியின் ராசி எண் 7 என்பதால் விஜய்யின் 70வது படம் அவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டுமே அடிதூள் வசூல் வேட்டை செய்யும் பொன்னியின் செல்வன்- முழு கலெக்ஷன்
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu