விஜய்க்கும், அஷ்வினுக்கும் இப்படி ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளதா?

actor vijay ashwin manager cwc
By Yathrika May 02, 2021 11:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவருக்கு மேனேஜராக பணியாற்றி வருபவர் ஜகதீஷ்.

விஜய்யை சந்திக்க விரும்பும் பலர் இவரை தொடர்வு கொள்வார்கள் என்றே கூறலாம். அப்படிபட்ட பெரிய நடிகருக்கு மேனேஜராக இருக்கும் ஜகதீஷ் மற்ற பிரபலங்களின் பணியையும் செய்து வருகிறார்.

இப்போது அப்படி ஒரு பிரபலம் இணைந்துள்ளார்.

அதாவது குக் வித் கோமாளி 2 பிரபலம் அஷ்வின் பட வேலைகளை இனி ஜகதீஷ் தான் கவனிக்க இருக்கிறாராம். 

இந்த தகவல் வெளியாக கண்டிப்பாக ஒருநாள் விஜய்-அஷ்வின் சந்திப்பு நடக்கும் என கூறி வருகின்றனர்.

அஷ்வின் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியை முடித்த கையோடு இதுவரை 4 படங்கள் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US