இலியானாவின் புது காதலர்.. முன்னணி நடிகையின் சகோதரரை காதலிக்கிறாரா
விஜய்யின் நண்பன் உட்பட பல படங்களில் நடித்து இருப்பவர் இலியானா. அவருக்கு அதிகம் அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது கிளாமரான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகின்றன.
சில வருடங்களுக்கு முன் இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராபர் Andrew Kneebon என்பவரை காதலித்து வந்தார். அவர்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு பின் அவர்கள் பிரேக்கப் செய்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது இலியானா Sebastian Laurent Michel என்பவரை கடந்த ஆறு மாதமாக காதலித்து வருகிறார் என தகவல் பரவி வருகிறது.
அவர் நடிகை கத்ரீனா கைபின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் சமீபத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல் News Lankasri
ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 25,000 நூல்கள்: கிழக்கு நூலகங்களுக்கு கல்லாறு சதீஷின் அன்பளிப்பு! News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri